Anil Group - Leading Indian FMCG Company | Vermicelli, Semiya, Atta, Noodles, Rava, Appalam & Flour | Anil Foods
Anil Group - Leading Indian FMCG Company | Vermicelli, Semiya, Atta, Noodles, Rava, Appalam & Flour | Anil Foods

12 Health Benefits of Ragi for Babies

ராகி ஃபுட்ஸ் இப்போது ஹாட் அண்ட் டிரெண்ட். தமிழில் கேழ்வரகு எனக் கேள்விப்பட்டிருப்போம்… கேழ்வரகு எனச் சொன்னால் பலருக்கும் தெரியாது. ராகி உணவுகள் குழந்தைகளுக்கான பெஸ்ட் உணவாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. ராகியால் தயாரித்த ஸ்நாக்ஸ், நூடுல்ஸ் போன்றவை சூப்பர் மார்கெட்டிலும், ஆர்கானிக் ஷாப்பிலும் முதல் வரிசையில் வைக்கும் அளவுக்கு ராகி தற்போது கம்பேக் ஹீரோவாகவே மாறிவிட்டது. இந்த ராகி மாவால் காரமும் ஸ்வீட் உணவு வகைகளையும் செய்ய முடியும் என்பது இதன் ஸ்பெஷல். வெள்ளையான இட்லி, தோசை, […]
Continue Reading

தினை உணவுகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனச் சொல்வார்கள். வினையை அறுக்கிறோமோ இல்லையோ தினையைச் சாப்பிடுபவன் திடமாவான். தினையை சோறாக்கி மாவாக்கி உண்பவன் ஆரோக்கியமானவன் என்பதே உண்மை. இந்தியா, ஆஃப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் முக்கிய உணவாகத் தினை இருக்கிறது. ஹெல்த்தி டயட் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படுவது தினை. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த நைவைத்தியம். தினை மாவும் பொடித்த வெல்லமும் கலந்து பிரசாதமாக தருவார்கள். அவ்வளவு சிறப்பு பெற்றது தினை. […]
Continue Reading

சர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு

‘வரகு’ எனக் கடையில் கேட்டு வாங்குபவர்களுக்கு, ஏதோ அவருக்கு உடலில் பிரச்னை என நினைத்துகொள்கிறார்கள். வரகு நோயாளிகள் மட்டும் சாப்பிடுவது அல்ல. அனைவரும் சாப்பிட ஏற்றது. மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது. வரகை ஆன்டிடயாபடிக் எனச் சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான குவர்சிடின், ஃப்யூருலிக் அமிலம் (ferulic acid), பி-ஹைட்ராக்ஸிபென்சாயிக் அமிலம் (p-hydroxybenzoic acid), வானிலிக் […]
Continue Reading

உடலுக்கு பலம் சேர்க்கும் அரிசி மாவு

இந்தியாவின் முக்கிய உணவு அரிசி. அன்றாட உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாத மதிய உணவு இல்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டிலே அரிசிதான் பிரதான உணவு. அரிசியில் சோறு, இட்லி, தோசை, பொங்கல், ரவை, கிச்சடி, ஹெல்த் மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என அனைத்திலும் அரிசி கலந்திருக்கும். அரிசியை அரைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த அரிசி மாவால் பலவகை உணவுகளைச் செய்ய முடியும். கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை […]
Continue Reading

ஹெல்தியான, சுவையான 11 வகை சேமியா வகைகள்

பிரபல நிகழ்ச்சியில், “என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தால், கோபத்தில் உப்புமா செய்துவிட்டு சட்னியை செய்யாமல் விட்டுவிடுவார்” என ஒருவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியில் சொன்னார். அந்த அளவுக்கு உப்புமா என்றாலே அனைவருக்கும் பயம், வெறுப்பு. உண்மையில், உப்புமா உடலுக்கு நன்மைதான். அதை செய்யத் தெரிவதில்தான் திறமை மறைந்திருக்கிறது. சேமியா உப்புமாவும் ரவா உப்புமாவும் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. சேமியா உப்புமா, ரவா உப்புமாவை சரியாக, முறையாக செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். சுவையான, பல வெரைட்டிகளில் […]
Continue Reading

Categories

Latest Posts

Tags

Subscribe Newsletter

Sign up to receive notifications about the latest news and events from us!

    x

    Contact With Us!

    2220 Plymouth Rd #302, Hopkins, Minnesota(MN), 55305

    Call us: (234) 109-6666

    Mon – Sat: 8.00am – 18.00pm / Holiday : Closed