Amazing Benefits of Eating Soya

Soya chunks are a high protein meat substitute. Vegetarians have always been benefited from this alternative food protein whose texture resembles that of meat. Soya chunks are obtained from soya beans at the time of extraction of soybean oil. Also known as meal-maker, these high-protein foods are available in the form of chunks, nuggets, mini-chunks, […]
Continue Reading

ஹெல்தியான, சுவையான 11 வகை சேமியா வகைகள்

பிரபல நிகழ்ச்சியில், “என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தால், கோபத்தில் உப்புமா செய்துவிட்டு சட்னியை செய்யாமல் விட்டுவிடுவார்” என ஒருவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியில் சொன்னார். அந்த அளவுக்கு உப்புமா என்றாலே அனைவருக்கும் பயம், வெறுப்பு. உண்மையில், உப்புமா உடலுக்கு நன்மைதான். அதை செய்யத் தெரிவதில்தான் திறமை மறைந்திருக்கிறது. சேமியா உப்புமாவும் ரவா உப்புமாவும் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. சேமியா உப்புமா, ரவா உப்புமாவை சரியாக, முறையாக செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். சுவையான, பல வெரைட்டிகளில் […]
Continue Reading

சோளம்… ஆஹா சொல்ல வைக்கு அற்புத பலன்கள்…

சோள முத்துக்கள் வெறும் முத்துக்கள் அல்ல. அவை அனைத்தும் சத்துகள் நிறைந்த முத்துக்கள். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சோளம் வெகு பிரபலம். சிறுதானிய குடும்பங்களில் சோளமும் ஒன்று. உலகில் ஐந்து சத்துள்ள தானியங்களில் சோளமும் ஒரு வகை. முன்பெல்லாம் விலங்குகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். பிறகு சோளம் மனிதர்களின் தட்டிலும் இடம் பிடித்துவிட்டது. அரிசி, கோதுமையைச் சாப்பிட விரும்பாதவர்கள், சோளத்தைச் சாப்பிடலாம். அவற்றைவிட சோளத்தில் சத்துகளும் அதிகம். இதில் குளுட்டன் சிறிதும் இல்லை. சோளம் […]
Continue Reading

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய உணவு

குழந்தைகளுக்கு முதல் உணவாகத் தரும் உணவு வகைகளில் ராகியும் (Ragi) ஒன்று. ஆரோக்கியத்துக்கான அடையாளம் ராகி (கேழ்வரகு) எனச் சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ராகி சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ராகியைச் சாப்பிடுகின்றனர். உலகளவில் செய்யும் விவசாயத்தில் ராகி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ராகி உற்பத்தியை அதிகம் செய்யும் மாநிலம், கர்நாடகம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் […]
Continue Reading

Categories

Latest Posts

Tags

Subscribe Newsletter

Sign up to receive notifications about the latest news and events from us!

    x

    Contact With Us!

    2220 Plymouth Rd #302, Hopkins, Minnesota(MN), 55305

    Call us: (234) 109-6666

    Mon – Sat: 8.00am – 18.00pm / Holiday : Closed